பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (23) மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இன்று மாலை 4.15 மணிக்கு பாகிஸ்தான் பிரதமர் இலங்கையை வந்தடையவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கை பேராயரிடம் கையளிக்கப்பட வேண்டும் என கத்தோலிக்க ஆயர் சங்கத் தலைவர் வின்ஸ்டன் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார். பதுளை ரொக்கில் பகுதியில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து (22.02.2021) இன்று மதியம்...
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதில் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த தொற்றாளர்கள் ஹட்டன் மென்டிஸ் மாவத்தையில் மூன்று பேரும் பிரவுனஸ் வீதியில் மூன்றும் பேரும் வில்பர்ட்புரம் பகுதியில் மூன்று...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா இன்று (22) ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட விசேட தீர்மானம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான குழுவொன்றும்...
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 10 உயிரிழப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட உயிரிழந்தோரின் விபரம் 01.கொழும்பு − கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 74...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றது. இதன்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,...
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி மீண்டும் சம்பள நிர்ணய சபை கூடி 1000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள நிர்ணய சபையில் கடந்த 19 ஆம்...
COVAX திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள தடுப்பூசியில் 3 இலட்சம் தடுப்பூசிகளை விநியோகிக்க தயாராகவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. முதல் கட்டத்தில் வழங்கப்படவுள்ள 16 இலட்சம் தடுப்பூசிகளும் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கு...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பல நாடுகள் ஒன்றைணைந்து கூட்டாக முன்வைக்கவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையை எதிர்கொள்ள தயார் என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர்...