Connect with us

Sports

IPL இன்று ஆரம்பம்

Published

on

14 ஆவது IPL கிரிக்கெட் போட்டி இன்று (09) சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் (RCB) அணிகள் மோதுகின்றன.