உள்நாட்டு செய்தி எதிர்வரும் 12ம் திகதி பொதுவிடுமுறை. Published 4 years ago on April 9, 2021 By Denci.S தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியை விசேட பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார். Related Topics: Up Next யாழ் மாநகர மேயருக்கு பிணை Don't Miss ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கை Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ