Connect with us

உள்நாட்டு செய்தி

ரஞ்ஜனின் ஆசனத்தை கைப்பற்றினார் மான்னப்பெரும

Published

on

அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.