Connect with us

Helth

இலங்கையின் கொவிட் நிலவரம்

Published

on

நாட்டில் நேற்றைய (16) நாளில் 382 கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகினர்.

முழு விபரம் இதோ…

நேற்று – 382 பேர்
மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 14,154 பேர்
அவர்களில் இதுவரை குணமடைந்தோர் – 8,381 பேர்
தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை – 17,668.
பூரண குணமடைந்தோர் – 11,805 பேர்.
சிகிச்சையில் – 5,802 பேர்.
உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை – 61