Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை வந்த டோனியர் 228 ரக விமானம்

Published

on

இந்திய அரசாங்கத்தினால், இலங்கை விமானப்படைக்கு வழங்கிய டோனியர் 228 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

விமானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.