Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பு

Published

on

இலங்கையில் மேலும் 190 பேருக்கு கொவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,964 ஆக உயர்வடைந்துள்ளது.