அரச ஊழியர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்க ஊழியர்கள்...
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான கவலையாகும்....
கட்டணம் செலுத்துவதற்கான இயலுமையின்றி நாடு திரும்ப எதிர்பார்த்திருக்கும் அனைத்து பணியாளர்களையும் இலவசமாக தனிமைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை பணியாளர்களுக்காக இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இதற்கான தீர்மானம்...
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு வரவுள்ளார். அவர் நாளை (05) முதல் இரண்டு நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.