Connect with us

உள்நாட்டு செய்தி

உடனடியாக விடுதலையான பகுதி

Published

on

மாளிகாவத்த பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த NHS வீடமைப்பு தொகுதி உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.