Connect with us

Helth

தகனம் செய்வதா? ஆடக்கம் செய்வதா?

Published

on

கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை இன்று (30) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு சுகாதார அமைச்சினால் 9 பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.