மட்டக்களப்பு – ஓட்டமாவடி மற்றும் அம்பாறை – இறக்காமம் ஆகிய இடங்களில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டமாவடி காகிதமநகர் மற்றும் மஜ்மா நகர் பகுதியில் கொவிட் சடலங்களை இன்று...
“கொரோனா” தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்றைய தினம் (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக...
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாசாக்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (02) ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். பா.உ மரிக்கார் :...
கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கை இன்று (30) சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு சுகாதார அமைச்சினால் 9...
கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ, முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது....