Connect with us

உள்நாட்டு செய்தி

தடுப்பூசி ஏற்றுவதை கட்டாயப்படுத்துவது தொடர்பில் கவனம்

Published

on

தடுப்பூசி ஏற்றுவதைக் கட்டாயப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா தொற்று சிகிச்சைப் பிரிவை நேற்றைய (26) தினம் திறந்துவைத்த பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.