Connect with us

Helth

கொவிட் உயிரிழப்புகள் உயர்வு

Published

on

கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக உயர்வடைந்துள்ளது..