Connect with us

Helth

கல்வியமைச்சரின் முடிவு

Published

on

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு (தரம் 1 முதல் 5 வரை) மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகளை ஜனவரி 11 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.