2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து நேற்று (19) கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சை கொரோனா அச்ச நிலைமை காரணமாக பிற்போடப்பட்டன. குறித்த பரீட்சைகள் பல்வேறு சந்தர்ப்பங்களின்...
2020 மற்றும் 2021 ஆசிரியர் கலாசாலைகளின் இறுதி ஆண்டு பரீட்சை, காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள்...
சம்பள முரண்பாட்டை தீர்பதற்காக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுக்கு ஆசிரியர்கள் அதிபர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று (31) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின்...
ஈ – தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு...
நாட்டில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் கல்வி நடவடிக்கைகளுக்கான அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மூவாயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகளில் ஒன்லைன் கல்வி வசதிகள் இல்லை எனவும் கல்வி அமைச்சின்...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (11) ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முழுமையான சுகாதார...
அடுத்த வருடம் 2021 பாடசாலையின் புதிய தவணை ஜனவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும். தரம் ஒன்று முதல் 5 வரையான வகுப்புக்கள் அன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு (தரம் 1 முதல் 5 வரை) மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் கல்வி செயற்பாடுகளை ஜனவரி 11 ஆம் திகதி...
முன்பள்ளி மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்னும் இரு வாங்களில் தீர்மானிக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.