உள்நாட்டு செய்தி
A/L பரீட்சைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் நடாத்தப்படவிருந்த கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சை கொரோனா அச்ச நிலைமை காரணமாக பிற்போடப்பட்டன.
குறித்த பரீட்சைகள் பல்வேறு சந்தர்ப்பங்களின் போது பிற்போடப்பட்ட நிலையிலே, பரீட்சைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கல்விப் பொதுத்தராதார உயர்தர பரீட்சை 2022 ஆம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மார்ச் மாதம் 4 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.