Connect with us

Helth

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

மேலும் 312 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,049 ஆக உயர்வடைந்துள்ளது.