நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல்...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் பல்வேறு தளர்வுகளுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 40 இலட்சத்து 86 ஆயிரத்து 392 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 71 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை...
T20 உலகக் கிண்ண சுப்பர் 12 தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற இங்கிலாந்து மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. இதேவேளை, இன்று 3.30 க்கு சார்ஜாவில்...
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20 உலகக் கிண்ண சுப்பர் 12 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் திரில் வெற்றி பெற்றுள்ளது. அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில்...
போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அத்மிரால் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ்...
அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்வு,உரத் தட்டுப்பாடு,காணி அபகரிப்பு என்பவற்றை கண்டித்து இன்று ஹப்புத்தளை – கொழும்பு வீதியை மறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தலைமையில்இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம்...
உத்தரகாண்டின் இமாசல பகுதியில் மலை ஏறுவதற்காக சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலை ஏறிகள் 8 பேரும், உடன் சென்ற மூவரும் உயிரிழந்துள்ளனர். இவர்கள் 11 பேரும் கடந்த 18 ஆம் திகதி முதல்...
T20 உலகக் கிண்ண தொடரில் இன்று சுப்பர் 12 சற்றுக்கள் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி மாலை 3.30 க்கு குழு 1 க்கான போட்டியில் அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்க அணிகள் அபு தாபியில் மோதவுள்ளன. இரவு 7.30 க்கு...
இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட 5 ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்த வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எஜ்பெஸ்டனில் அடுத்த வருடம் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்தாம்...