Connect with us

Sports

வெறும் கையுடன் வெளியேறும் இந்தியா

Published

on

தென்னாப்பிரிக்காவுடன் இடம்பெற்ற 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

டெஸ்ட் தொடரை ஏற்கனவே 2-1 என்ற என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றிய நிலையில் நேற்று இரவு நடைபெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது.

அதனால் ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா தென்னாபிரிக்காவிடம் இழந்துள்ளது.