Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

கொவிட் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு

ஆலையடிவேம்பு பகுதியை சேர்ந்த 67 வயதான ஆண்
கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 91 வயதான பெண்
அகலவத்த பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண்
தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண்

இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்வடைந்துள்ளது.