உள்நாட்டு செய்தி
மேல் மாகாணத்தில் இருந்து வெளியே செல்ல முயற்சித்த 103 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்

மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் நபர்களுக்கு எழுமாறாக மேற்கொள்ளப்படும் எண்டிஜென் பரிசோதனைகளில் இதுவரை 103 பேர் கொவிட் தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று (02) 108 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஒருவருக்கு மாத்திரம் தொற்று உறுதியானதாக அவர் கூறினார்.
Continue Reading