Connect with us

உள்நாட்டு செய்தி

இன்று மின் தடை இல்லை: மின் சக்தி அமைச்சர்

Published

on

இன்று நாட்டில் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தாது இருக்க தீர்மானித்து இருப்பதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.