Connect with us

Helth

மேலும் 311 பேருக்கு கொவிட் தொற்று

Published

on

மேலும் 311 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,167 ஆக உயர்வடைந்துள்ளது.