உள்நாட்டு செய்தி
கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வு

கொவிட் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மொத்த மரணங்களின் எண்ணிக்கை 211 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் விபரம்
கொழும்பு 13 ஐ சேர்ந்த 93 வயதான பெண்
முகவரி உறுதிப்படுத்தப்படாத மருதானை பகுதியைச் சேர்ந்த 70 – 80 வயதான ஆண்.
கொழும்பு 12 ஐ சேர்ந்த 76 வயதான ஆண்.
இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,371 ஆக உயர்வடைந்துள்ளது.
7443 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், இதுவரை 36,717 பேர் குணமடைந்துள்ளனர்.