Connect with us

Helth

நாட்டில் நேற்று 557 பேருக்கு கொவிட்

Published

on

நேற்று (01) – 557 பேருக்கு கொவிட்

மொத்த தொற்றாளர்கள் – 43,856

பேலியகொடை, மினுவாங்கொடை மற்றும் சிறைச்சாலை தொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் – 40,126

நேற்றைய மரணம் – 4

மொத்த மரணங்களின் எண்ணிக்கை – 208

சிகிச்சையில் – 7,493

குணமடைந்தோர் – 36,155