உள்நாட்டு செய்தி
“பேசி தீர்ப்போம்”

2020 பொதுத் தேர்தலில் நேர்ந்த அசாதாரணத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ள விரும்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (01) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் இதனை கூறினார்.
தமது கட்சியின் ஆதரவுடனேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாகவும் ஆகவே முரண்பாடுகளை களைந்து முன்நோக்கி பயணிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.