Connect with us

Sports

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ணம்: சாம்பியனானது இந்தியா

Published

on

19 வயதுக்கு உட்பட்டோர் உலகக் கிண்ணத்தை 4 விக்கெட்டுகளால் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 189 ஓட்டங்களை பெற்றுது.

இதற்கு பதிலளித்த இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணி 47.4 ஓவர்களை எதிர்க் கொண்டு 6 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.