Connect with us

உலகம்

உலகளவில் இதுவரை 39.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Published

on

 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 39.35 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

57.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

31.26 கோடி பேர் குணமடந்துள்ளனர். 

அமெரிக்காவில் மொத்தம் 7.76 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

9,25,655 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

ஒரே நாளில் பிரான்சில் 2.14 லட்சம், ஜெர்மனியில் 1.66 லட்சம், பிரேசிலில் 1.54 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.