Connect with us

உள்நாட்டு செய்தி

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து ஒருவர் பலி மூவர் காயம்

Published

on


மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று சனிக்கிழமை (5) காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.