Connect with us

உள்நாட்டு செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு

Published

on

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடையானது, நாளை (05) முதல் 14 நாட்களுக்கு அமுலிலிருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *