வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 79 லட்சத்து 21 ஆயிரத்து 929 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 8 லட்சத்து 53 ஆயிரத்து 688 பேர் சிகிச்சை...
கிரிமியா தீபகற்ப பகுதியில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், கிரிமியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அனைத்து வீரர்களும் முகாமிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஷியா அறிவித்துள்ளது. அதேபோல், அனைத்து...
அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத பாதை மார்ச் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரத பாதையை திருத்தியமைக்க வேண்டும் என்ற அங்கீகாரம் காரணமாகவே இந்த...
கனடா தலைநகர் ஒட்டாவாவின் பிரதம தலைமை பொலிஸ் அதிகாரி பீட்டர் ஸ்லோலி தனது பதவியை இராஜினாமா செய்துவதாக அறிவித்துள்ளார். அங்கு தொடர்ச்சியாக கடந்த 19 நாட்களாக டிரெக் வண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. இவ்வாறான...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கோட்டை புகையிரத...
உக்ரைன் மீது ரஸ்ய தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைன் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பைடன் கூறுகையில்,...
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது T20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 கோடியே 57 லட்சத்து 69 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை...
திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் எதிர்வரும் காலங்களில் அமுல்படுத்தப்படாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிய வழிமுறை காரணமாக எதிர்வரும் காலங்களில்...