உள்நாட்டு செய்தி
ரிசாட் மற்றும் அவரது சகோதரனின் மனுவை விசாரிப்பதிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து மற்றுமொரு நீதியரசர் விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த மனுக்கள் மீதான பரிசீலனையிலிருந்து தாம் விலகுவதாக நீதியரசர் மஹிந்த சமயவர்தன இன்று (05) அறிவித்தார்.
Continue Reading