Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் கையிருப்பு

Published

on

எரிபொருள் கையிருப்புக்கள் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதன்படி, டீசல் 18,825 மெட்ரிக் தொன், சுப்பர் டீசல் 42 மெற்றிக் தொன், 92 ஒக்டேன் பெற்றோல் 92,09 மெற்றிக் தொன், 95 ஒக்டேன் பெற்றோல் 13,067 மெற்றிக் தொன் மற்றும் விமான எரிபொருள் 386 மெற்றிக் தொன் கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.