Connect with us

உள்நாட்டு செய்தி

அடுத்த ஆண்டு…

Published

on

அடுத்த ஆண்டு உலகப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும் அபாயம் அதிகம் என உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இன்று (10) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆண்டு கூட்டு மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று (10) ஆரம்பமானது.

அப்போது உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *