உள்நாட்டு செய்தி
ரொசலையில் ரயிலில் மோதி மூவர் உயிரிழந்த சம்பவம்: தற்கொலை என உறுதி

ரொசலையில் ரயிலில் மோதி மூவர் உயிரிழந்த சம்பவம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் நேற்று உடரட மெனிக்கே ரயிலில் மோதி உயிரிழந்தனர்.
Continue Reading