முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-468 எனும் விமான மூடாக நேற்று இரவு...
2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இடைக்கால பாதீடு...
இலங்கையணி சூப்பர் 4 சுற்றில் நாளை (03) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை, இது UAEல் இதுவரை இடம்பெற்ற T20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ICC அறிவித்துள்ளது. இதற்கு முன்னர்...
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எதிர்வரும் 5ம் திகதி நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார்.
நாளை (03) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (04) அதிகாலை 2 மணி வரை பிரதேசங்கள் சிலவற்றுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...
கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (01)...
ஆசிய கிண்ண T20 தொடரின் 5 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்வரும் 3ம் திகதி நாடு திரும்புவதற்கு தயாராவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
சிகரெட் ஒன்றின் விலையை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.