Connect with us

உள்நாட்டு செய்தி

போதுமான நெல் கையிருப்பில்

Published

on

நாட்டில் போதுமான அளவு நெல் கையிருப்பில் உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதாவது 7070 மெற்றிக் தொன் அரசி கையிருப்பில் உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் யூரியா மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.