Connect with us

உள்நாட்டு செய்தி

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளது

Published

on

தற்போதைய அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தோல்வியடைந்துள்ளதால் முழு நாடும் தோல்வியடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.