ஒமைக்ரோன், டெல்டா வைரஸ்களால் சுனாமி பேரலையாக கொரோனா மாறும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவா நகரில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.