இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா முழுமையான ஆதரவை வழங்கும்! ஜனாதிபதியிடம் சமந்தா பவர் தெரிவிப்பு • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஸ்கொட்லண்ட்யார்ட் உதவ பெறப்படும் • கட்சிகளிடை யே உடன்பாடு ஏற்பாடாவிடின் தேர்தல்...
உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான மனிதாபிமான உதவியாக மேலும் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு இன்று (11) முற்பகல் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
2022 ஆம் ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் இலங்கை மகளிர் அணி Champion பட்டத்தை வென்றது. ஆசியக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி சிங்கப்பூரை 63 க்கு 53 எனும் புள்ளிகள் அடிப்படையில்...
ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரும் 19-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் (96), உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். கணவர் இளவரசர் பிலிப்பின்...
அக்குரஸ்ஸ மாதொல பிரதேசத்தில் நேற்று (10) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை...
இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை வலுப்படுத்துமாறும் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பு, அறிக்கையிடுதல்...
15 ஆவது ஆசிய ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 க்கு டுபாயில் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. 6 அணிகள் மோதிய இந்த போட்டியில் லீக்...
விவசாயிகளுக்கு வசதிகயை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் ((USAID) தலைவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ...
பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார். பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம்...