Connect with us

Sports

தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Published

on

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

தனுஷ்க குணதிலக, 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானதுடன், இதுவரையில் 8 டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.