Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா: 30.59 கோடியை தாண்டியது

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30.59 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 30,59,92,785 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,89,49,730 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 55 லட்சத்து 02 ஆயிரத்து 256 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 4,15,40,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 93,197 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வி பரம்

ரஷ்யா – 1,06,34,603

துருக்கி – 99,16,725

ஜெர்மனி – 75,00,818

ஸ்பெயின் – 71,64,906

இத்தாலி – 72,81,297

ஈரான்  –  62,04,925

அர்ஜண்டினா – 62,37,525

கொலம்பியா – 53,00,032

இந்தோனேசியா – 42,65,666

போலந்து – 42,02,090