Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி

Published

on

நாளை (10) முதல் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.