Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதமர் பதவியை ஏற்க தயார்: சஜித்

Published

on

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.