Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 96 லட்சத்து 43 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 89 லட்சத்து 65 ஆயிரத்து 511 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 47 கோடியே 43 லட்சத்து 93 ஆயிரத்து 387 பேர் குணமடைந்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 84 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்து உள்ளனர்.