Connect with us

உள்நாட்டு செய்தி

சுயாதீனமாக செயற்பட ஹரீன் முடிவு

Published

on

பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், சுயாதீனமாக செயற்பட்டு ஆட்சியமைக்கும் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *