பாகிஸ்தானின் பெஷாவா் நகர காவல்துறை தலைமையக வளாக மசூதியில் தலிபான் பயங்கரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 100 ஐத் தொட்டது.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலிபான் பயங்கரவாதி திங்கள்கிழமை தாக்குதல் நடத்திய...
இடைக்கால மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் புதிய தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட இடைக்கால மின் கட்டண திருத்தத்தை...
அனைத்து நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு துரிதமாக கிடைக்கும் என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போதே அமெரிக்க தூதுவர் இதனை தெரிவித்துள்ளதாக நிதி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் உறுதிப்படுத்தினார். நேற்றிரவு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த...
– இவ்வார அமைச்சரவையில் 9 முக்கிய தீர்மானங்கள்சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தை திருத்துவதற்கு அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டத்தின் கீழ், வருடாந்தம்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால்...
இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும்,மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார்.அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் மற்றும் செயற்திறனற்ற காரணங்களால் சர்வதேசத்தை...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற ஊடகலியாளர் சந்திப்பிலே அவர் இதனை கூறினார்.
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது. கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ...
மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து ஒன்றில் இருந்து நேற்று (30) திங்கட்கிழமை மதியம் மன்னார் பிரதான பால நுழைவாயிலில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கேரள கஞ்சா பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது....