Connect with us

Sports

இலங்கை மகளீர் அணிக்கு எதிராக இந்திய மகளீர் அணி வெற்றி

Published

on

இலங்கை மகளீர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளீர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய மகளீர் அணி முன்னிலை பெற்றுள்ளது.

பல்லேகலையில் முதல் போட்டி இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *