Connect with us

உள்நாட்டு செய்தி

இரண்டாவது அலை சுனாமி போல வரும்…

Published

on

அரசாங்கத்தை வெளியேற்றும் இரண்டாவது அலை சுனாமி போன்று முன்னோக்கி வரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.