மழையுடன் பலத்த காற்றும் வீசும்!சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் வடக்கு,...
கிழக்கு ஜெரூசலேமில் யூத வழிபாட்டுத்தலமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிதாக்குதலில் ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.நெவே யகோவ் நகரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் பயங்கரவாதி என தெரிவித்துள்ள பொலிஸார் அவரை செயல்இழக்க செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.கிழக்குஜெரூசலேமை சேர்ந்த பாலஸ்தீனியரே இந்த...
தெற்கு களுத்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் கரையோர புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தடம் புரண்ட ரயில் தெற்கு களுத்துறையில் இருந்து கொழும்பு மருதானை நோக்கி பயணிக்கும் சரக்கு ரயிலாகும்.ரயில் இயந்திரத்தை...
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சிலரை பதவி விலகுமாறு மிரட்டி மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம்.மொஹமட்டுக்கு நேற்று இரவு தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு...
அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்கைதீவு பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு கொண்டிருந்த...
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் மனித உரிமைகள் கருதி மின்வெட்டுடை அமுல் அமுல்படுத்தாது இருக்க நேற்று முடிவு எடுக்கப்பட்டமை...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்க ஆதரவை...
சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம்...
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களும், ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு...